Blog என்பது நமது சொந்த கருத்துக்களை பதிவுகளாக பதிவு செய்வது ஆகும். இதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம் தான் Google Blogger.

Meaning in Blog


நாம் அனைவருமே  ஏதாவது ஒரு துறையில்  நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறோம்.அப்படி இருக்கும் பொழுது நம் வாழ்வில் நடக்கும் சிறு விஷயங்களை (blog) வழியாக மற்ற நபர்களுக்கு தெரியப்படுத்த பயன் படுகிறது.

பிளாக்கின் பயன்கள்


Blog என்பது நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள், நாம் சந்தித்த மனிதர்கள், நம் வாழ்வில் கற்றுக்கொண்ட விஷயங்களை டைரியில் எழுதி வைத்திருப்போம்.   ஆனால் இன்றைய நவீன காலங்களில் இன்டர்நெட்டின உதவியுடன் blog வழியாக அதனைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

நாமறிந்த விஷயங்களை உலகிற்கு எடுத்து கூறுவதற்கு பிளாக் உறுதுணையாக இருக்கிறது நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் வாழ்வில் யாராவது ஒருவருக்கு உதவி புரியும்.

Google Blogger பங்கு


பிளாக் உருவாக்குவதற்கு கூகுள் தனது பங்களிப்பை ஆற்றுகிறது. இந்த வகையில் நாம் விரும்பிய கருத்தை விரும்பிய மொழியில் பதிவு செய்து வைத்துக்கள்ள முடியும் இதற்காக எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை அனைத்தும் இலவசம்.

மேலும்  ப்ளாக் வழியாக பதிவு செய்யும் பதிவுகளுக்கு உங்களிடமிருந்து வருமானமும் கிடைக்கிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எளிமையான முறையில் நாம் எழுதும் கருத்துக்களை கொண்டு செல்கிறது.

Blog உருவாக்குவது எப்படி

எவ்வாறு பிளாக் எழுதுவது என்பதை அறிய blog Collection list சென்று உங்களுக்கு விருப்பமான பிளாக் ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்களிடம் கூகுள் அக்கவுண்ட் இருக்கும் பச்சத்தில் blogger சென்று உங்களால் உங்களுக்கு தேவையான முகவரியை பதிவு செய்து கொள்ள முடியும்.

இதனை வீடியோ வடிவில் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வழியாக பயணித்தால் எளிமையாக பிளாக் எவ்வாறு கூகுளில
 உருவாக்குவது என்பதை எளிமையாக உங்களால் கற்றுக் கொள்ள முடியும்.