Blog என்பது எழுதுவது, நமக்கு தெரிந்த தகவல்களை இணையத்தில் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதுவது blog meaning in Tamil ஆகும்.
- Blog என்பது ஒரு Online Dairy எனலாம்.blogger தனக்கு தெரிந்த தகவல்களை இணையத்தில் சேமிக்கும் இடமாகும்.Ex(Personal, Proffessanal experience Sharing On Blogger platform.
- தனது அன்றாடம் வாழ்வில் நடக்கும் விசயங்களை இதில் எழுதுவார்கள்.
- பெரும்பாலான பிளாக்கர்ஸ் தங்களின் அனுபவங்கள் ஐடியாக்கள்,hobbies போன்றவற்றை தனக்கென்று ஒரு பிளாக்கர் தொடங்கி அதில் கருத்துகளாக உலக மக்களுக்கு தெரிவிக்கும் இடம்தான் பிளாக்கர்.
Blog ஓ௫ online Diary ஆகும்.
Blog என்றால் என்ன (Blogger meaning in Tamil)
இன்றைய இணைய உலகில் அமெரிக்காவுக்கு நிகராக இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.ஒவ்வொரு நபர்களும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கு வார்கள்.
துறை சார்ந்த ஐடியாக்களை இன்டர்நெட் வழியாக மக்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கு பிளாக் உதவி புரிகிறது.
பிளாக் தொடங்குவதற்கு நமக்கு கணினி தெரிந்தால் போதுமானது எந்த விதமான தொழில்நுட்ப சம்பந்தமான அறிவு தேவையில்லை.
How To Start Blog
பிளாக் எழுதுவது எப்படி
உங்களுக்கு தெரிந்த கற்றை பிளாக் வழியாக தெரிவிக்கலாம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ உங்கள் வாழ்வில் எண்ணலாம் நடக்கிறதோ உங்களுக்கு தெரிந்தவற்றை எளிய நடையில் இலகுவாக எழுதலாம்.இன்றைய இணைய உலகில் நோட்டு பேனா வைத்து அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தருணங்களை எழுதுவது என்பது இந்த காலத்தில் எவரும் செய்வதில்லை காரணம் அவருடைய கையில் ஒரு மொபைல் போன் இருக்கிற காரணத்தினால் தான்.
1 Comments
Bro unga mobile number
ReplyDeleteThanks For Your Comment