Google Adsense Aproval Tips in Tamil
புதிதாக பிளாக் தொடங்கும் நபர்கள் கவனிக்க வேண்டியவை
அனைவருக்கும் பிளாக் தொடங்கி அதில் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதற்கேற்றவாறு நம்முடைய பிளாக் எழுதும் திறன் மேம்பட்டு இருக்க வேண்டும்.நாம் எந்த அளவிற்கு நம்முடைய திறனை பிளாக் வழியாக பதிவு செய்யும் பொழுது அதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாம் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
பிளாக் தொடங்கிய ஒரு மாத காலத்தில் google adsense account தொடர்பு கொண்டால் சிலசமயங்களில் ஏமாற்றம் அடையலாம், சிலசமயங்களில் சந்தோசம் கிடைக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் வேலையை தெளிவாக செய்து இருக்கிறீர்களா என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
Google Adsense Account Approval Tips
- நீங்கள் நன்றாக உங்கள் பிளாக்கில் எழுதி இருந்தால் மட்டுமே google adsense பரிந்துரை செய்ய வேண்டும்.
- இந்த பதிவின் வழியாக நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புவது இவ்வளவு பதிவு தான் எழுத வேண்டும் இதை எழுதினால் உங்களுக்கு எளிமையில் googe adsense approval கிடைக்கும் என்று உத்தரவாதம் தர முடியாது.
- நான் பார்த்த வரைக்கும் பெரும்பாலானவர்கள் குறைவான பதிவுகளை செய்துவிட்டு எனக்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று மாதக்கணக்கில் புலம்பி கொண்டு இருக்கின்றனர்.
0 Comments
Thanks For Your Comment