Gp muthu Father Ganesan Comedy Video



ஜி பி முத்து அவர் திட்டு வாங்குவது மட்டும் போதாது தன்னுடைய தந்தைக்கும் அந்த திட்டை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய தந்தையை வைத்து வீடியோ செய்தார்.

 அன்றுமுதல் அவருடைய தந்தையை பேப்பர் அடிகள் வைத்து செய்து உள்ளனர் என்றே சொல்லலாம். நீங்களே பாருங்கள் இதுவரை பார்த்த வீடியோவில் இந்த வீடியோ ஒரு தனி தன்மை வாய்ந்ததாக இருக்கும். அந்த அளவிற்கு சிரிப்பை அள்ளி வழங்குகின்ற வகையில் இந்த வீடியோ பதிவு அமையும்.

Gp muthu Paper Id Comedy

ஜி பி முத்து அப்பாவை திட்டும் வீடியோவை Gpmuthu ரசிக்கிறார் என்றால் பேப்பரை டிகள் ஜி பி முத்து அப்பாவை எந்த அளவிற்கு நகைச்சுவையாக தங்களது கைவண்ணத்தை காட்டி இருப்பார்கள். 

என்பதை இந்த காணொளியில் நீங்களே கண்டு மகிழலாம். மேலும் Elakkiya மடியில் சிப்பி முத்து அப்பா father Ganesan ஷகிலாவை கல்யாணம் முடித்து வைப்பது இதர பல நகைச்சுவை சார்ந்த விஷயங்களை பேப்பர்கள் எதார்த்தமாக உருவாக்கியுள்ளனர்.