June 23, 2021

Truth About Nanban Friendship Tamil

 ஆயிரம் உறவுகள் நம் வாழ்வில் வந்து போனாலும் நண்பன் என்ற உறவுக்கு மட்டும் வலிமை அதிகம். இது பொய்யான நண்பர்களுக்கு அல்ல உண்மையான நண்பர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. பணம் இருக்கும் பொழுது வரும் உறவை விட எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு வரும் நட்பே உண்மையான பாசமான நட்பாகும்.

No comments: