Instagram tamil meaning
Instagram tamil meaning

Instagram tamil meaning is படவரி (Padavari) 

What is Instagram & How to use it (இன்ஸ்டாகிராமை உபயோகிப்பது எப்படி) 


இன்ஸ்டாகிராம் ஆரம்பத்தில் தொடங்கும் பொழுது புகைப்படம் மட்டுமே பதிவிடும் தளமாக இருந்து வந்தது காலப்போக்கில் மற்ற சோசியல் செயலி  போலவே வீடியோ (reels) பதிவிடும் தளமாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.

 இன்ஸ்டாகிராம் தன்னை ஒரு வீடியோ தளமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறது.Short Videos மக்களால் விரும்பி பார்க்கப்படுவதால் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.