How to create a blog in Tamil
You can create a blog with Blogger website(பிளாக்கர் வலைத்தளம் மூலம் பிளாக்கை உருவாக்கலாம்)
Create a blog பிளாக் தொடங்குவது எப்படி
உங்களுக்கென்று ஒரு ப்ளாக் தொடங்குவதற்கு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதுமானது நீங்கள் வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கு வழியாகவே உங்களால் எளிமையாக பிளாக் (Blog)கணக்கை தொடங்கலாம்
2) Write Your Mail ID And Password
3) Click the Left Down Arrow
4) Select New blog
5) Write Your blog Name
6) and Then Choose Blog Url
7) Write Your blog Url Its Available Click Save.
How to Write Blog Post
- Select New Post + Option
- Write blog title
- And Write Blog Content
நீங்கள் எந்த பதிவு சம்பந்தமாக பிளாக் தொடங்க விரும்புகிறீர்களோ அந்த Post கூகுளில் (Seo Title) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்பை கொடுக்கவும்.
நீங்கள் கொடுக்கும் தலைப்பை கூகுளில் மக்கள் தேடுகிறார்களா என்பதை ஆராய்ந்து பின்பு பதிவு செய்வது நல்லது.
ஒரு பிளாக் எழுதும் முன்பு கூகுளில் வருவதற்கு எந்த மாதிரியான விஷயங்களை நாம் கையாள வேண்டும் என்பதை வீடியோ காணொளியில் மூலம் படித்துவிட்டு பின்பு பிளாக் தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாம் தொடங்கும் அனைத்து பதிவுகளும் கூகுளில் வருவது கிடையாது அதை நாம் எதிர்பார்க்கவும் கூடாது காரணம் நாம் எழுதி இருக்கும் பதிவானது தரமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கூகுள் அதனை அதிகமான அவர்களுக்கு கொண்டு சேர்க்கும்.
பொதுவாக பிளாக் தொடங்கும் முன்பு நாம் எழுதுகிற அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கும் வண்ணம் எழுத வேண்டும்.
Follow This Steps
Choose Seo Title Your Blog PostUpload Image and Video(embed)Use H1,H2,H3,H4 HeatingsWrite Own Content your blog
How to add blogger to google Search Console
கூகுள் சர்ச் கன்சோலில் நம்முடைய பிளாக்கை பதிவு செய்வதன் மூலமாக நம்முடைய blog கூகுள் Search எஞ்சினுக்கு எடுத்துக் கொள்ளும் அதன் வழியாக கூகுள் பார்வையாளர்கள் நம்முடைய பதிவை பார்வையிடுவார்கள்.
பிளாக்கில் பதிவு செய்யும் அனைத்து நபர்களும் Google Search Console பிளாக்கை பதிவு செய்வது நல்லது.
Submit a Sitemap
சைட் மேப்பை Sitemap Submit செய்வதன் மூலம் நம்முடைய பிளாக் கூகுளில் வருவதற்கு அதிகமான வாய்ப்புகளும் நம்முடைய பிளாக்கிற்கு நிரந்தர இடமும் கிடைக்கும்.
இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் நம்முடைய பிளாக் கூகுளில் சேர்ச் இன்ஜினில் வருவதற்கு சிரமப்படும்.
How to Increase Views on Blog
நம்முடைய blog Post அதிகமான பார்வையாளர்களை கொண்டு வருவதற்கு தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ந்து நம்முடைய பதிவுகளை பதிவிட்டு வந்தால் அதிகமான பார்வையாளர்களை நம்மால் பெற முடியும்.
How to earn money on blog
பிளாக் வழியாக பணம் சம்பாதிக்க Google Adsense வழியாக எளிமையாக நாம் பதிவு செய்யும் பதிவுகளுக்கு விளம்பரங்களில் வாயிலாக சம்பாதிக்க முடியும்.
நீங்கள் பதிவு செய்யும் பதிவானது கூகுளில் index ஆகும் பட்சத்தில் மட்டுமே அப்ரூவல் கிடைக்கும்.
பதிவு index செய்யப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் கூகுளில் வருகிறதா (Google Search) என்பதை பார்த்துவிட்டு உங்களுடைய பிளாக்கை கூகுளுக்கு அப்ரூவருக்கு அனுப்பவும்.
Affiliate வழியாகவும் பிளாக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.
0 Comments
Thanks For Your Comment