Gpmuthu Profile
Profile of gpmuthu
Gpmuthu House Address
- Gpmuthu Tiktok
- South Street
- Perumalpuram
- Udankudi
- Tuticorin Distict
1 Gp muthu YouTube Channel Link
2 Gp Express
Gp muthu Instagram
Gp muthu தெரியாத நபர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு அவருடைய பேச்சின் வழியாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார்.
ஆரம்ப காலங்களில் என்னவோ இவரை அனைத்து மக்களும் தகாத வார்த்தைகளால் இவரை புண் படுத்தி வந்துள்ளனர். போகப் போக இது தான் வாழ்க்கை என்ற உணர்ந்தவர்கள் இவரை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
இன்றைக்கு இவருடைய யூடியூப் சேனல் சென்று பார்த்தால் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை கொன்று வெற்றிநடை போடுகிறார். மேலும் ஆதித்யா டிவி இதர பல சேனல்களில் கெஸ்ட் ரோல் என தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டது தான் டிக் டாக் என்பதனை அவ்வப்போது தனது வீடியோக்களின் வணிகராக தெரியப்படுத்தி உள்ளார்.
நான் இந்த அளவிற்கு உச்சத்தை அடைந்தேன் என்பதை ஒரு கணமும் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்பதை பலமுறை ஜி பி முத்து கூறி வந்துள்ளார்.
ஒரு காலத்தில் இவரை பைத்தியக்காரன் முட்டாள் பையன் ஒன்றுக்கும் உதவாதவன் என பல ஆளான நபர் தான் இந்த சிப்பி முத்து இன்று இவரை நேர்காணல் செய்வதற்காக பல யூடியூப் சேனல்கள் இவருடைய மொபைல் எண் கிடைக்குமா என்று தவம் கிடக்கின்றனர்.