March 25, 2021

Google Adsense Aproval Tips in Tamil

Google Adsense Aproval Tips in Tamil

 புதிதாக பிளாக் தொடங்கும் நபர்கள் கவனிக்க வேண்டியவை

அனைவருக்கும் பிளாக் தொடங்கி அதில் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதற்கேற்றவாறு நம்முடைய பிளாக் எழுதும் திறன் மேம்பட்டு இருக்க வேண்டும்.

நாம் எந்த அளவிற்கு நம்முடைய திறனை பிளாக் வழியாக பதிவு செய்யும் பொழுது அதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாம் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.


பிளாக் தொடங்கிய ஒரு மாத காலத்தில் google adsense account தொடர்பு கொண்டால் சிலசமயங்களில் ஏமாற்றம் அடையலாம், சிலசமயங்களில் சந்தோசம் கிடைக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் வேலையை தெளிவாக செய்து இருக்கிறீர்களா என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.

Google Adsense Account Approval Tips

  • நீங்கள் நன்றாக உங்கள் பிளாக்கில் எழுதி இருந்தால் மட்டுமே google adsense பரிந்துரை செய்ய வேண்டும்.
  • இந்த பதிவின் வழியாக நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புவது இவ்வளவு பதிவு தான் எழுத வேண்டும் இதை எழுதினால் உங்களுக்கு எளிமையில் googe adsense approval கிடைக்கும் என்று உத்தரவாதம் தர முடியாது.
  • நான் பார்த்த வரைக்கும் பெரும்பாலானவர்கள் குறைவான பதிவுகளை செய்துவிட்டு எனக்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று மாதக்கணக்கில் புலம்பி கொண்டு இருக்கின்றனர்.
உங்களால் முடிந்த பதிவுகளை பதிவு செய்யுங்கள் அது இரண்டு மாதங்களோ அல்லது ஆறு மாதங்கள் கூட பிடிக்கட்டும் பொறுமையாக காத்திருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பணம் ஈட்டக்கூடிய எல்லா வழியும் கூகுள் கண்டிப்பாக கொடுக்கும்.

March 23, 2021

Translate English to Tamil in your Mobile

 Translate English to Tamil




You Can Translate Easily Tamil To English And English To Tamil.Just Download Google Translate App On Playstore.You Can Translate More Than 108 Languages By Typing.

Text Translation

நீங்கள் விரும்பிய வார்த்தையை டைப் செய்து உங்களுக்கு தேவையான மொழியில் (Tamil To English And English To Tamil)பெற்றுக்கொள்ளலாம்.

Offline Translation

.உங்களிடம் இன்டர்நெட் இல்லாத சமயங்களில் கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி 59 மொழிகளில் உங்களால் மொழி (English To Tamil) மாற்றம் செய்து கொள்ளலாம்.

Camera Translation

உங்கள் மொபைலில் உள்ள கேமரா வசதியைப் பயன்படுத்தி கூகுள் ட்ரான்ஸ்லேட் ஆப் செயலி வழியாக உங்களுக்குத் தேவையான மொழியை (English To Tamil) எளிமையாக மொழி மாற்றம் செய்யலாம்.

Photo Translation

உங்களிடத்தில் இருக்கும் போட்டோவில் எழுதப்பட்டிருக்கும் மொழியை கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி நம்மால் நமக்கு தேவையான மொழியை (English To Tamil) பெற்றுக்கொள்ளலாம்.

Conversation Translation

நாம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஒரு மொழியில் இருந்து வேறு ஒரு மொழிக்கு எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்.

Handwriting Translation

நமது மொபைலை பயன்படுத்தி கூகுள் ட்ரான்ஸ்லேட் எழுதினால் நாம் தேர்ந்தெடுத்த மொழிக்கு எளிமையாக மொழி மாற்றம் செய்து கொள்ளலாம்.

Value of 11th Accounts group in Tamil

Value of 11th Accounts group in Tamil

SUBJECTS

  • Languages 2
  • Economic
  • commerce
  • Accounts
11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இந்த Accountancy பாடத்திட்டம் தான் ரொம்பவும் எளிமை. இந்த குரூப்பை யார் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் எந்த மதிப்பெண் எடுத்தாலும் பிரச்சினையில்லை.

Benefits & Jobs

  1. படிப்பதற்கு மிகவும் எளிமையானது
  2. அதிகமான மதிப்பெண்கள் எடுக்க முடியும்
  3. அனைத்து கல்லூரிகளிலும் எளிமையாக சேரலாம்
  4. வங்கிகளின் வேலைக்கு சேர உதவியாக இருக்கும்
Accountancy Group தவறாக நினைக்க வேண்டாம், இந்தப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும் வேலை வாய்ப்புகள் தொடர்பான கல்வி சார்ந்த என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை Gemini ai பற்றி எழுதி உள்ளேன்.

CLICK செய்து படித்து கொள்ளுங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்,Comment செய்யுங்கள்

Blog meaning in Tamil blog என்றால் என்ன

Blog என்பது எழுதுவது, நமக்கு தெரிந்த தகவல்களை இணையத்தில் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதுவது blog meaning in Tamil ஆகும்.

  • Blog என்பது ஒரு Online Dairy எனலாம்.blogger தனக்கு தெரிந்த தகவல்களை இணையத்தில் சேமிக்கும் இடமாகும்.Ex(Personal, Proffessanal experience Sharing On Blogger platform.
  • தனது அன்றாடம் வாழ்வில் நடக்கும் விசயங்களை இதில் எழுதுவார்கள்.
  • பெரும்பாலான பிளாக்கர்ஸ் தங்களின் அனுபவங்கள் ஐடியாக்கள்,hobbies போன்றவற்றை தனக்கென்று ஒரு பிளாக்கர் தொடங்கி அதில் கருத்துகளாக உலக மக்களுக்கு தெரிவிக்கும் இடம்தான் பிளாக்கர்.

Blog ஓ௫ online Diary ஆகும்.

Blog என்றால் என்ன (Blogger meaning in Tamil)

இன்றைய இணைய உலகில் அமெரிக்காவுக்கு நிகராக இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.ஒவ்வொரு நபர்களும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கு வார்கள்.

துறை சார்ந்த ஐடியாக்களை இன்டர்நெட் வழியாக மக்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கு பிளாக் உதவி புரிகிறது.

பிளாக் தொடங்குவதற்கு நமக்கு கணினி தெரிந்தால் போதுமானது எந்த விதமான தொழில்நுட்ப சம்பந்தமான அறிவு தேவையில்லை.

How To Start Blog



பிளாக் எழுதுவது எப்படி

உங்களுக்கு தெரிந்த கற்றை பிளாக் வழியாக தெரிவிக்கலாம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ உங்கள் வாழ்வில் எண்ணலாம் நடக்கிறதோ உங்களுக்கு தெரிந்தவற்றை எளிய நடையில் இலகுவாக எழுதலாம்.

இன்றைய இணைய உலகில் நோட்டு பேனா வைத்து அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தருணங்களை எழுதுவது என்பது இந்த காலத்தில் எவரும் செய்வதில்லை காரணம் அவருடைய கையில் ஒரு மொபைல் போன் இருக்கிற காரணத்தினால் தான்.




March 19, 2021

Top Best gp muthu meme template

 Top Best Gp Muthu Memes Template





Gp muthu Is A Tiktok Popularity in India.Gpmuthu best meme Template here.Now Using A Photos Sharing Platform Instagram.Dialy More Than 10 To 20 Video Posting On Instagram Reels.This Time 1GPMUTHU Instagram Page More Than 5K Post Did.And 2lakhs Followers Also,He Have Two Youtube Channel.

Best Gp Muthu Template 
















jaman star gpmuthu




gp muthu profile and biography

 Gpmuthu Profile


Gpmuthu is a Social Media Star,gpmuthu popularity on Tiktok platform.gp muthu is one of the poppular platform tiktok Celebiraty in india.gp muthu also popular after tiktok ban he considered a instagram.Now Gpmuthu followers on Instagram 124k and 5031 posts.gpmuthu have two youtube channels.this articles will put a gpmuthu bio,age,family,kids,father,shop,brother and relationship details.

Profile of gpmuthu

Name         :Pechi muthu
Age            :36
Gender       :Male
Hometown :Udankudi
City            :Tuticorin
Birthplace  :Udankudi
Location    :Kulasekarapantinam Near
Profession :Wood shop,Youtube Video Maker,Tiktok,Instagram 
Father        :Ganesan 
Mother      : NA
Child         :Mano,Vishnu,Muthu,
Brother child Tharsini
Tiktok        :gpmuthu24
Instagram  :1gpmuthu
Youtube     :Gpmuthu Official,gp express
Education  :3rd Standed.

மேலும் படிக்கவும் தமிழில் Blog எவ்வாறு எழுதுவது

Gpmuthu House Address

  • Gpmuthu Tiktok
  • South Street
  • Perumalpuram
  • Udankudi
  • Tuticorin Distict

Gpmuthu Information

Gpmuthu Drinks Alcohol -YES
Gpmuthu Cooking -YES
Gpmuthu  Hobbie -Watching Tv,Travel,Internet Surfing,Video Making. 
Gpmuthu Smoking- NO
Gpmuthu Searched Google Are -gp muthu Official,gpmuthu Lodge,gp muthu Comedy,gp muthu                                                                 Memes,gpmuthu lover,gpmuthu tiktok,gpmuthu latest,gpmuthu                                                                wife,gpmuthu address,gpmuthu 248,gp muthu template,g
                                                    p muthu item,gp muthu award,24.gp muthu,gp muthu whatsapp                                                                number,gp muthu wikipedia,gp muthu instagram,gp muthu death,gp                                                          muthu address phone number,gp muthu age,gp muthu wife name,gp                                                          muthu.


Gpmuthu Family Photos












March 14, 2021

gp muthu house address And social media link

 Gp muthu House Address 

  • Gp muthu 
  • Tiktok 
  • Perumalpuram
  • South Street
  • Udankudi
  • Tuticorin District

Gpmuthu Socialmedia Link


1 Gp muthu YouTube Channel Link


Gpmuthu Official


2 Gp Express


Gp Express


Gp muthu Instagram 


1gpmuthu


Gp muthu Comedy Video




Gp muthu  தெரியாத நபர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு அவருடைய பேச்சின் வழியாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார்.

ஆரம்ப காலங்களில் என்னவோ இவரை அனைத்து மக்களும் தகாத வார்த்தைகளால் இவரை புண் படுத்தி வந்துள்ளனர். போகப் போக இது தான் வாழ்க்கை என்ற உணர்ந்தவர்கள் இவரை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

 இன்றைக்கு இவருடைய யூடியூப் சேனல் சென்று பார்த்தால் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை கொன்று வெற்றிநடை போடுகிறார். மேலும் ஆதித்யா டிவி இதர பல சேனல்களில் கெஸ்ட் ரோல் என தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டது தான் டிக் டாக் என்பதனை அவ்வப்போது தனது வீடியோக்களின் வணிகராக தெரியப்படுத்தி உள்ளார்.

  நான் இந்த அளவிற்கு உச்சத்தை அடைந்தேன் என்பதை ஒரு கணமும் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்பதை பலமுறை ஜி பி முத்து கூறி வந்துள்ளார்.

ஒரு காலத்தில் இவரை பைத்தியக்காரன் முட்டாள் பையன் ஒன்றுக்கும் உதவாதவன் என பல ஆளான நபர் தான் இந்த சிப்பி முத்து இன்று இவரை நேர்காணல் செய்வதற்காக பல யூடியூப் சேனல்கள் இவருடைய மொபைல் எண் கிடைக்குமா என்று தவம் கிடக்கின்றனர்.